kumbakonam தஞ்சை ரவுடிக்கு தூக்கு தண்டனை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு நமது நிருபர் ஏப்ரல் 12, 2022 பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.